2024 பொதுத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தகவல் தொடர்பாளர்கள் நியமனம்..!!

டெல்லி: 2024 பொதுத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தகவல் தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக பாவியா நரசிம்ம மூர்த்தி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா – லாவண்யா பல்லால் ஜெயின், ஆந்திரா- அனில் சூமார், தெலங்கானா – சுஜாதா பால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post 2024 பொதுத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தகவல் தொடர்பாளர்கள் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: