தமிழகம் ஐ.எஸ்.பி.எல்.டி.10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமையாளரானார் நடிகர் சூர்யா..!! Dec 27, 2023 சூர்யா சென்னை அணி ஐஎஸ்பிஎல்டி 10 சென்னை சூர்யா ஐஎஸ்பிஎல்டி10 சென்னை தமிழ்நாடு சென்னை: ஐ.எஸ்.பி.எல்.டி.10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை அணிக்கு நடிகர் சூர்யா உரிமையாளராகியுள்ளார். சென்னை தமிழ்நாடு அணியை வாங்கியுள்ளதாக நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். The post ஐ.எஸ்.பி.எல்.டி.10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமையாளரானார் நடிகர் சூர்யா..!! appeared first on Dinakaran.
திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வபெருந்தகை கடிதம்
நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கடலில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்
சென்னை எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வர் பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!!
வெளுத்துக்கட்டும் கோடை மழை… கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, தூத்துக்குடியில் கனமழை!!
புகழ்பெற்ற வேலூர் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா: கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம்: ஜூன் 2வது வாரத்தில் அமல்
சென்னையில் குற்றச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கண்டறிய காவல் நிலையங்களுக்கு புதிய வகை கேமராக்கள்