கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் அரசு திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: