தமிழகம் ஆளுநர் வருகை புரிவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம்..!! Dec 23, 2023 இந்தியா கவர்னர் நாகப்பட்டினம் ரவி நாகூர் தர்கா காங்கிரஸ் கீழ்வேளூர் தின மலர் நாகப்பட்டினம்: நாகூர் தர்காவிற்கு ஆளுநர் ரவி வருகை புரிவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீழ்வேளூரில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி கருப்புக் கொடிகளை காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர் . The post ஆளுநர் வருகை புரிவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம்..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை
கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!
திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம் வாலிபர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது