இதேபோல தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆக்சினாட், வென்சுரா பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டன. அங்கிருந்து 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
The post அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: குடியிருப்புகளில் இருந்து வெளியே வர முடியாமல் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.