அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.” இவ்வாறு முதல்வர் விடுத்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர்கள் பலரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.
The post தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.