ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: பூமியைப் பிளந்து வானை நோக்கி எரிமலைக் குழம்பு பறந்த காட்சி

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது.

The post ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: பூமியைப் பிளந்து வானை நோக்கி எரிமலைக் குழம்பு பறந்த காட்சி appeared first on Dinakaran.

Related Stories: