சோனியா காந்தி ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவ செல்வமும் எதேச்சதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக தொடர்ந்து அமைந்திடட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post அர்ப்பணிப்பு பொது வாழ்க்கைக்கு அடையாளம் சோனியா காந்தி: முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.
