வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.10 குறைந்து 81.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.! விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.