திண்டுக்கல்: திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது விரட்டிப் பிடித்து கைது செய்யப்பட்ட ED அதிகாரி அங்கித் திவாரியை காவலில் எடுக்க போலீஸ் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவரை மிரட்டி ரூ.3 கோடி லஞ்சம் கேட்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். 15 மணி நேர விசாரணைக்குப் பின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட ED அதிகாரியை காவலில் எடுக்க போலீஸ் முடிவு!! appeared first on Dinakaran.