சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர், வேன் ஓட்டுநர் பரமேஸ்வரன், ரமேஷ்,பிரதாப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: