பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை: போலீசார் விசாரணை

பொன்னேரி: பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சி மந்திரத்தை அலுவலகம் எதிரே ரவுடி ராகேஷ் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராகேஷின் கைகளை பின்புறம் கட்டி அரிவாளால் வெட்டி தலையை துண்டித்தனர். ரவுடி ராகேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: