சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது: தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது: பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் டிச.9, 10 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

The post சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: