உலகம் ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் : இஸ்ரேல் Nov 22, 2023 ஹமாஸ் இஸ்ரேல் காசா தின மலர் காசா : ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 46வது நாளாக போர் நீடித்து வந்த நிலையில், 50 பிணை கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. The post ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் : இஸ்ரேல் appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்