சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை கவனிக்கவே ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நுரையீரல் சளி பாதிப்பால் மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருந்தாலும் தாமாகவே சுவாசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.