முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு வெளியிட்ட பாஜக ஒன்றிய தலைவர் கைது..!!

அரியலூர்: அரியலூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு வெளியிட்ட பாஜக ஒன்றிய தலைவர் கைது செய்யப்பட்டார். திருமானூர் பாஜக ஒன்றிய தலைவர் சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பதிவு போட்ட புகாரில் கைது செய்யப்பட்டனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு வெளியிட்ட பாஜக ஒன்றிய தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: