இந்தியா- அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படதொகுப்பு..!!

டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை தந்துள்ளார். இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

 

The post இந்தியா- அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படதொகுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: