தமிழகம் தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு Nov 06, 2023 தீபாவளி தமிழ்நாடு அரசு சென்னை தின மலர் சென்னை: தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. The post தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: ஜெபக்கூடத்தில் தங்கியவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்ததில் அம்பத்தூரை சேர்ந்த 15 பேர் படுகாயம்: கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பரபரப்பு
பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு : 40 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் அவலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்: உதவியாளர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் 31ம் ேததி ஆஜராக சம்மன்