கிருஷ்ணகிரி பாமக மாவட்ட செயலாளர் மாற்றம்

கிருஷ்ணகிரி: பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக செ.மோகன்ராம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். . கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாமக மத்திய மாவட்ட பொருப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

The post கிருஷ்ணகிரி பாமக மாவட்ட செயலாளர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: