இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்காமல் விராட்கோலி, சுப்மன் கில் அவுட்!

உலகக் கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்காமல் விராட்கோலி, சுப்மன் கில் ஆட்டம் இழந்தனர். 92 ரன்களில் சுப்மன் கில் அவுட்டான நிலையில் 88 ரன்களில் விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். 49வது சதமடித்து சச்சின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 ரன்களில் கோலி ஆட்டம் இழந்தனர்.

 

The post இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்காமல் விராட்கோலி, சுப்மன் கில் அவுட்! appeared first on Dinakaran.

Related Stories: