குற்றம் உசிலம்பட்டி அருகே பைக்கில் கடத்தி வந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல் Oct 29, 2023 உசிலம்பட்டி மதுரை சேக்கனூரணி ஆந்திரா தின மலர் மதுரை: உசிலம்பட்டி அருகே செக்காணூரணி பகுதியில் பைக்கில் கடத்தி வந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து கஞ்சா கடந்தி வந்த பெண் உள்பட 4பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.1லட்சம் பணம், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. The post உசிலம்பட்டி அருகே பைக்கில் கடத்தி வந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.
கள்ளக்காதல் விவகாரம்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போதையில் தூங்கிய ரவுடி கொலை: காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரளா மாணவன் கைது
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பிரசாதம் என ‘மயக்க பால்கோவா’ கொடுத்து 27 சவரன் நகை திருட்டு: ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கொள்ளைக்காரியாக மாறிய பெண் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை