தமிழக தொழில்துறையில் டிவிஎஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தமிழக தொழில்துறையில் டிவிஎஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களும் வாகனம் ஓட்ட வைத்தவர் மற்றும் தொழிலாளர் நலனிலும் அக்கறை கொண்டவராக ஸ்ரீனிவாசன் இருந்தார் என்று சென்னையில் டிவிஎஸ் நிறுவனர் ஸ்ரீனிவாசன் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்

 

The post தமிழக தொழில்துறையில் டிவிஎஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: