உலகம் ஆசிய பாரா விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் Oct 26, 2023 ஆசிய பாரா விளையாட்டு இந்தியா வில்வித்தை சீனா ஷீதல் தேவி தின மலர் சீனா: ஆசிய பாரா விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு காம்பவுண்ட் பிரிவில் ஷீதல் தேவி, ராகேஷ் குமார் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. The post ஆசிய பாரா விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் appeared first on Dinakaran.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை