இலங்கை தரப்பில் தில்ஷான் மதுஷங்க, ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், எம்.தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சதீர சமரவிக்ரம 91 ரன்களிலும், துஷான் 4 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைத்து தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
The post உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை appeared first on Dinakaran.
