கர்நாடகா: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 2,502 கனஅடியில் இருந்து 2,292கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,893 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 508 கனஅடியில் இருந்து 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.