திருவாரூர் அருகே பட்டா மாற்றுவதற்காக ரூ.6,000 லஞ்சம் பெற்ற பெண் விஏஓ கைது..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பெருமாள் அகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதா லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றுவதற்காக மதியழகன் என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.

The post திருவாரூர் அருகே பட்டா மாற்றுவதற்காக ரூ.6,000 லஞ்சம் பெற்ற பெண் விஏஓ கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: