பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து .. 4 பேர் பலி; 60க்கும் மேற்பட்டோர் காயம்

பாட்னா : பீகாரில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு நேரிட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 60க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து .. 4 பேர் பலி; 60க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: