நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவன நிறுவனர்கள் நேற்று உபா சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட கடந்த 3 ஆண்டுகளில் ரூ.38.05 கோடி பணம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் நேற்று நியூஸ் கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

The post நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: