425 ஆசிரியர் காலிப் பணியிடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: 425 ஆசிரியர் காலிப் பணியிடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை 3 ஆண்டுகளாக அமல்படுத்தாதது ஏன்? என்று ஆசிரியர் காலிப்பணியிடம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

The post 425 ஆசிரியர் காலிப் பணியிடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: