2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு..!!

ஸ்வீடன்: 2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 

The post 2023-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: