மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள்: திங்கட் கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அன்று சந்திர மௌலீஸ்வரரை ஒரு நாளும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஒரு நாளும் வழிபடுதல் நற்பலன்களை உண்டாக்கும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை அன்று சங்கர நாராயணரை செவ்வாய் ஹோரையில் வழிபடுதல் நற்பலன்கள் உண்டாக்கும்.
மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று பால முருகனை ரோஸ் வண்ணப்பூக்கள் கொண்டு வழிபடுதல் சிறப்பான பலன்களை உண்டாக்கும்.
The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.