உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நிலத் தகராறில் 6 பேர் கொலை

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நிலத் தகராறில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் கொலையில் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நிலத் தகராறில் 6 பேர் கொலை appeared first on Dinakaran.

Related Stories: