×

எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் காந்தியின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhy ,Elumpur Museum ,G.K. Stalin ,Chennai ,Mahatma Gandhi ,
× RELATED விண்வெளித்துறையில் சாதனை படைத்த...