புதுக்கோட்டை : லாரி, இருசக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை: திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை அருகே சென்னையிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன், லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

The post புதுக்கோட்டை : லாரி, இருசக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: