டெல்லியில் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளில் 18 கிலோ தங்கம், வைரம் மீட்பு

டெல்லி: டெல்லியில் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளில் 18 கிலோ தங்கம், வைரம் மீட்கப்பட்டது. 18 கிலோ தங்கம், ரூ.12.5 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீஸ், 3 கொள்ளையர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். டெல்லி ஜங்புரா பகுதியில் நகைக் கடை சுவரை துளையிட்டு ரூ.25 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை.

The post டெல்லியில் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளில் 18 கிலோ தங்கம், வைரம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: