புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 உயிரிழப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளனர். விபத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 

The post புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: