The post செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.
செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மறைமலை நகரில் கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மறைமலை நகர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.