15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

நாமக்கல்: 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டுள்ளார் இளைஞர் முருகன். இளைஞர் முருகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.3,000 அபராதம் விதித்து நாமக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: