தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கோயிலுக்குச் சொந்தமான 11 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மூங்கில் அணை காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 27 கடைகளில் 11 கடைகள் வாடகை செலுத்தாதால் நடவடிக்கை எடுத்துள்ளனர். 11 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் ரூ.50 லட்சம் வரை நிலுவை வைத்திருந்த 11 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.