வடக்கு ஈராக்கில் திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலி: 150 பேர் காயம்

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில் திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திருமண கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டதில் மண்டபத்தில் தீ பரவியதாக கூறப்படுகிறது.

The post வடக்கு ஈராக்கில் திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலி: 150 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: