கேரளாவில் பி.எஃப்.ஐ. என தனது முதுகில் எழுதி சிலர் தாக்கியதாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

கேரளா: கொல்லத்தில் பி.எஃப்.ஐ. என தனது முதுகில் எழுதி சிலர் தாக்கியதாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 2 பேர் செய்யப்பட்டனர். புகார் போலி என தெரிய வந்ததை அடுத்து ராணுவ வீரர் ஷைன் குமார், அவரது நண்பர் ஜோஷியை போலீசார் கைது செய்தனர். பதவி உயர்வு பெறுவதற்காக 5 மாதங்களாக திட்டமிட்டு, தான் தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

The post கேரளாவில் பி.எஃப்.ஐ. என தனது முதுகில் எழுதி சிலர் தாக்கியதாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: