நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் சாதனை படைத்ததற்காக வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

The post நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: