மத்தியப் பிரதேசம் போபாலில் அக்டோபர் 2ம் தேதி நடைபெறவிருந்த I.N.D.I.A கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து

போபால் : மத்தியப் பிரதேசம் போபாலில் அக்டோபர் 2ம் தேதி நடைபெறவிருந்த I.N.D.I.A கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடக்காது, ரத்து செய்யப்பட்டு விட்டது என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவித்தார்.

The post மத்தியப் பிரதேசம் போபாலில் அக்டோபர் 2ம் தேதி நடைபெறவிருந்த I.N.D.I.A கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: