ஆந்திராவில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு


விஜயவாடா: ஆந்திராவில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சித்தூரில் திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பிய பக்தர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்; பெங்களூருவில் இருந்து ஒடிசா சென்ற ஆம்புலன்ஸ் நிறுத்தியிருந்த டேங்கர் லாரி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

The post ஆந்திராவில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: