The post உடலுறுப்புகளை விற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல் பெங்களூருவில் கைது appeared first on Dinakaran.
உடலுறுப்புகளை விற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல் பெங்களூருவில் கைது
பெங்களூரு: உடலுறுப்புகளை விற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல் பெங்களூருவில் கைது செய்யபட்டனர். போலி விளம்பரம் செய்து வந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி சென்னை தனியார் மருத்துவமனை தரப்பில் புகார் தெரிவிக்கபட்டது. சைபர் மோசடிகளை அரங்கேற்றிவிட்டு பெங்களூருவில் தலைமறைவாக இருந்த நைஜீரிய, உகாண்டாவை சேர்ந்த 5 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.