லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பஹ்ரைச் மாவட்டம் கைசர்கஞ்ச் பகுதியில் 25 செ.மீ., பாராபங்கி மாவட்டம் ராம்நகரில் 23 செ.மீ. மழை பதிவானது.
The post உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.