The post மதுரை வில்லாபுரத்தில் உள்ள உணவகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!! appeared first on Dinakaran.
மதுரை வில்லாபுரத்தில் உள்ள உணவகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!!

மதுரை: மதுரை வில்லாபுரத்தில் உள்ள உணவகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.