மக்களின் கோபமும் இந்தியா கூட்டணி வலிமையும் 2024 தேர்தல் களத்தில் பாஜகவை மூழ்கடிக்கப்போவது உறுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மக்களின் கோபமும் இந்தியா கூட்டணி வலிமையும் 2024 தேர்தல் களத்தில் பாஜகவை மூழ்கடிக்கப்போவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், ஊழலின் மொத்த வடிவமாக மாறிப்போயுள்ளனர் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post மக்களின் கோபமும் இந்தியா கூட்டணி வலிமையும் 2024 தேர்தல் களத்தில் பாஜகவை மூழ்கடிக்கப்போவது உறுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: