அடேங்கப்பா, எவ்வளவு நீளம்? முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்..!!

முடி வளர்ப்பில் அமெரிக்க பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது மானிஸ் என்ற பெண்மணியின் சிகையின் நீளம் 5 அடி 8 அங்குலம் (172.7 சென்டிமீட்டர்). உலகில் நிகழ்த்தப்படும் அனைத்துவிதமான சாதனைகளையும் பதிவு செய்யும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டிற்கு மானிஸ் தனது சிகையின் நீளம் தெரியும்விதமாக ஒரு வீடியோவை அனுப்பினார். இதனையடுத்து, கின்னஸ் அமைப்பு, உலகிலேயே முல்லெட் வகை சிகைகளில் மிக நீளமான சிகை உள்ளவராக மானிஸை அதிகாரபூரமாக அறிவித்தது. 2024 கின்னஸ் புத்தகத்தில் இது வெளியிடப்படும்.

The post அடேங்கப்பா, எவ்வளவு நீளம்? முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்..!! appeared first on Dinakaran.

Related Stories: