சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை!

சென்னை: சென்னை தியாகராயர் நகர், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அசோக் நகர், மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பட்டினம்ப்பக்கம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

The post சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Related Stories: